Share this book with your friends

Kaappaalan / காப்பாளன் முதல் பகுதி

Author Name: Rajasekaran Bose | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

இந்த புத்தகம் சிறிது திகில் கலந்த குடும்ப நாவல். புதிதாக இல்லரத்திரக்குள் நுழையும் நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் ஏற்படும் ஒரு மாற்றம் அதனால் அவர்களின் வாழ்க்கையில் விளையும் சிக்கல்களை சுவைபடவும், திறம்படவும் எடுத்து சொல்லி இருக்கிறேன். 

திருமணத்திற்கு பிறகு காதல் மற்றும் காதல் திருமணம் என காதலை சுவைப்பட சொல்ல முயன்றிருக்கிறேன். உங்களின் ஆதரவுடன் என் முதல் நாவல் இதோ உங்கள் கண் முன்... நன்றி...

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜசேகரன் போஸ்

நான் ராஜசேகரன் போஸ் சோழர்களின் தலைநகரம் சொர்க்கபூமி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன்...

பள்ளி பயிலும் போது கட்டுரை எழுதுவதில் ஆரம்பித்தது என் எழுத்து தாகம்... அதிலிருந்து கட்டுரை, கதை, கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் நான் எழுதிய கதைகளை நான் இயக்கி திரையில் பார்ப்பது என்பது என் நோக்கம்... சில குறும்படங்கள் இயக்கியுள்ளேன் விரைவில் நீங்கள் என்னை வெள்ளித்திரை இயக்குனராகப் பார்க்கலாம்...

நான் கணிணித் தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்... ஒரு கதையை எழுதும்போதே அது திரையில் எவ்வாறு வரும் என்பதை ஓரளவு கணித்துவிடுவேன். மன ஓட்டத்தின் படி கதை எழுதுகிறேன்.

உங்கள் வாழ்த்துக்களையும் 

பாராட்டுகளையும் எதிர்நோக்கி 

நான் உங்கள் ராஜசேகரன் போஸ்

Read More...

Achievements