Share this book with your friends

KAATHAL ORU SANGEETHAM / காதல் ஒரு சங்கீதம் Heart is Full in Love

Author Name: Radha Kumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காதல் ஒரு சங்கீதம் 

இது ஒரு காதல் கதை. தான் செய்வதே சரி என வாதிடும் அண்ணன். அப்பாவை போல பாசத்தை அள்ளி தரும் அக்கா கணவன். பருவக்கோளாறால் தன் வாழ்வையே தொலைத்து விட்ட சகோதரி. மகனை கண்மூடிதனமாக நம்பும் அன்னை. மகனை எதிர்க்கவும் இயலாமல் உணர்வு போராட்டத்தில் தவிக்கும் தந்தை. தன் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மருந்தாக வந்த நாயகனை சூழ்நிலையால் ஏற்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தத்தளிக்கும் நாயகி. தன் காதல் தன்னை கைவிடாது என நம்பிக்கையில் வாழும் நாயகன். நட்புக்காக எதையும் செய்யும் நண்பர்கள். இவங்களை சுற்றிதான் கதை.

Read More...
Paperback
Paperback 495

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராதா குமார்

கதாசிரியர் ராதா குமார் கோயம்புத்தூரை சேர்ந்தவர். அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயல்பான கதைகளை எழுதுவதில் கை தேர்ந்தவர். யதார்த்த நடையில் இவர் எழுதும் கதைகளை வாசிப்பவர்கள் அதில் ஒரு பாத்திரமாகவே மாறிவிடுவர். இவரது மற்ற நாவல்களை போல காதல் ஒரு சங்கீதம் என்ற இந்த நாவலும் நீங்கள் விரும்பும் வண்ணம் இருக்கும். படித்து பாருங்கள்.

Read More...

Achievements

+3 more
View All