Share this book with your friends

|Karai Kaana / கரை காணா

Author Name: Hamid Thambi | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

AAraichchi ஒரு பாரம்பரியமான கடற்கரை கிராமம் .இன்று சிறு நகரமாக மாறி அதன் பழம் பெருமைகளின் சாட்சியாக சில சின்னங்கள் மட்டும் இருக்கின்றன. .பல பாலடைந்து,கேட்பாரட்டு கிடக்கின்றன . அன்று வாழ்ந்த வள்ளல்கள் ,பெரியமனிதர்கள், பெருந்தனக்காரர்கள் பற்றி ஏகப்பட்ட புத்தகங்களும் ,ஆராய்ச்சி நூல்களும் வெளி வந்திருக்கின்றன . ஆனால் அன்று வாழ்ந்த சாமாநியனைப்பற்றி யாருக்கும் தெரியாது .முன்னவர்களைப்பற்றிய வாய்மொழி கதைகள் சொல்லும் பெருசுகள் கூடபோய்சேர்ந்துவிட்டார்கள் . 1950-60 களில் வாழ்ந்த சாமானியர்களின் கதைதான் இது 

Read More...
Paperback
Paperback 699

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

ஹமீது தம்பி

ஹமீது தம்பி

ஒரு ப்ரீலேன்ஸ் தமிழ் எழுத்தாளர் . சிறுகதைகள் ,குறுநாவல்கள் எழுதியுள்ளேன் . இது என் முதல் முழு நாவல் . என்னுடைய சிறுகதை தொகுப்புகளும்,குறுநாவலும் , புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது .

கதைகள் "கணையாழி" இதழ்களிலும் , "சிறுகதைகள் "வலைத்தள இதழிலும் வெளிவந்திருக்கின்றன .

தொடர்ந்து தமிழ் வாசகர்களின் விமர்சனங்களை வரவேற்கிறேன் .நன்றி .

Read More...

Achievements

+4 more
View All