Share this book with your friends

Kola Kolaya Mundhirikka / கொல கொலயா முந்திரிக்கா கவிதைத் திவலைகள்

Author Name: Rajaram Chandra | Format: Paperback | Genre : Poetry | Other Details

எளிமையான குட்டிக் கவிதைகள் தாங்கி வரும் இப்புத்தகம். நான் என்னை ஒரு பெருங்கவி என்று பறை சாற்றிக்கொள்ள வரவில்லை. மாறாக, என் கவிபாடும் உள்ளம் சிந்திய சில திவலைகளை உங்கள் முன் வைத்து, அதனை நீங்கள் சுவைத்து மகிழவேண்டும் என விரும்புகிறேன். அவற்றில் சில, சாதாரண நெல்மணிகளாம். பல, உமிக்கு ஒப்பானவையாகலாம். அரிய சில, அழகிய முத்துக்களாகவும் இருக்கலாம். படித்து இன்புறுங்கள்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜாராம் சந்திரா

ராஜாராம் சந்திரா - எஞ்சினியர், பேராசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர், புகைப்பட ஆர்வலர், எனப் பல வேறு ஈடுபாடுகளை உடையவர். இளைஞர்களுக்காக தன்னம்பிக்கை, மனவளம் ஊட்டும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். தமிழின் மேல் அடங்காத காதல் கொண்டவர். பாரதியார் கவிதைகளில் மனம் பறிகொடுத்தவர். சங்க இலக்கியங்களில் மிக்க ஈடுபாடு கொண்டவர். வயது எழுபதுகளில் இருந்தாலும் ஒரு இளைஞனைப்போல் சுறுசுறுப்பாக வளைய வருகிறார். தன் அன்பு மனைவியுடன் பெங்களூரில் வசிக்கிறார்.

Read More...

Achievements

+3 more
View All