Share this book with your friends

Magazine of Nature / இயற்கையின் இதழிசை

Author Name: M. Harshini | Format: Paperback | Genre : Poetry | Other Details

இயற்கையின் நேசிக்கும் சுவாசிக்கும் இதயங்களுக்காகஇந்த இளம்கவியின் கன்னித்தமிழில் கடைசி பக்கம் வரை நீரோடை பயணமாய் அமைதியும் ஆங்காங்கே நட்பு வட்டாரங்களில் நவரசமும் நனி நவில் தமிழில் தொடுக்கப்பட்டு பின் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் உங்கள் கைகளில் தவழ காத்திருக்கிறது. பயணியுங்கள் இப்புத்தகம் வழி உங்கள் இதயம் விரும்பும் இளந்தென்றல் வீசும் இயற்கையுடன்...

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மு.ஹர்ஷினி

இவர் பெயர் மு. ஹர்ஷினி. கவிதையின் மீது அதிகம் காதல் கொண்டவர். எனவே தன் நாட்களைப் பயணத்தின் போது உள்ள நேரத்தில் கவிதை எழுதுவதற்கான நேரமாக மாற்றிக்கொண்டார். மூன்று முறை சிறந்த எழுத்தாளர் என்ற பட்டம் பெற்றவர்.

Read More...

Achievements

+3 more
View All