Share this book with your friends

Marupadi Mazhaiyena / மறுபடி மழையென

Author Name: Kanchana Jeyathilagar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

 பெரும்பாலோரைப் போல செளகர்யமான, ஏன் சாதாரணமான வாழ்வுகூட வைபவிக்கு அமையவில்லை. இளமையில் தாயை இழந்தவள், தொடர்ந்து தகப்பனையும் பறிகொடுக்கிறாள். தந்தையின் இளைய தாரமான கோகிலா சித்தியுடன் அவள் வாழ்வு போராட்டமாகக் கழிகிறது. பணபலமோ பாசமோ அற்ற சவாலான இவள் நாட்களில் திடீர் திருப்பங்கள். அவை இந்த இளம் பெண்ணின் நாட்களை சுலபமாக்க, சுவாரஸ்யம் கூட்ட, அவற்றுடன் பின்னப்பட்ட மர்மம் அவளை சஞ்சலப்படுத்துகிறது.

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காஞ்சனா ஜெயதிலகர்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சனா ஜெயதிலகர், ஆங்கில இலக்கியம் பயின்றவர். தமிழ்ச் சிற்றிதழ்களில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய இவர், விரைவிலேயே வெகுஜனப் பத்திரிகைகளிலும் தனது தளத்தை விரிவாக்கினார். இதுவரை 3,000 சிறுகதைகள், 70 நாவல்கள் எழுதியிருக்கிறார். Bynge செயலிக்காக இவர் ஏற்கெனவே எழுதிய ‘மறுபடி மழையென’ நாவலானது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது அவரது அடுத்த படைப்பு.

Read More...

Achievements

+3 more
View All