Share this book with your friends

Neshika1 / நேசிகா Short stories

Author Name: Sunflower Sathishkumar | Format: Paperback | Genre : Philosophy | Other Details

அம்மாவும் அதுவும் 

"அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் ஆழ்கடலில் உருவாகி ஊரை நாசம் செய்யும் சூறாவளியாகும். இடம் பொருள் காலம் பார்க்காமல் அனைத்தையும் சூறையாடும்" 

மழலையும் மனித மிருகமும் 

"அதைவிட கொடிய மிருகமொன்று இவ்வுலகில் இருப்பதற்கு சாத்தியமில்லை. அதன் கொடூரமான முகத்தை அனைவரும் ஒருமுறையேனும் தம் வாழ்வில் பார்த்திருப்பார்கள் அல்லது கேட்டிருப்பார்கள். ஏனெனில் அது வெளியே உலவும் மிருகமல்ல அனைவருக்கும் உள்ளே உறங்கும் மிருகம்" 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சூரிய காந்தி சதீஸ்குமார்

சூரிய காந்தி சதீஸ்குமார். 

வாழ்க்கைப் பயணதின் பொருள் என்ன? வாழ்வின் நோக்கம் என்ன? எதன் பொருட்டு உலகம்?

தேடல் தவையா? தேவை இல்லையா?  கடவுள் எது? துன்பம் ஏன்?

விடை தெரியாமல் பயணம் செய்யும் கோடி மனிதர்களில் நானும் ஒருவன்.

Read More...

Achievements

+1 more
View All