Share this book with your friends

Nilam Ungal Ethirkalam Part - 2 / நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் - 2 Oru Real Estate Agendin Kurippukal/ ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் குறிப்புகள்

Author Name: S. M. Paranjothi Pandian | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்". ரியல் எஸ்டேட் தொழில் கடைநிலை ஏஜென்டாக தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி கற்று கொண்டதை புத்தகமாக ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். புத்தகத்தின் சிறப்பம்சங்கள் ✔ தமிழகம் முழுவதும் மீண்டும் நில அளவை சர்வே செய்யவேண்டும் ஏன்? ✔ ஒப்படை பட்டாக்கள் எப்பொழுது ரெவின்யூ கணக்கில் ஏறும்? ✔ பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்? ✔ போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது? ✔ சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன? ✔ உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும்? ✔ உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்? ✔ எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகம்.

Read More...
Paperback
Paperback 725

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சா. மு. பரஞ்சோதி பாண்டியன்

சா.மு. பரஞ்சோதிபாண்டியன் அவர்கள் முன்னணி ரியல்எஸ்டேட் ஏஜெண்ட்  22 வயதில் இருந்து 15 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் களப்பணியாற்றும் தோழர். ரியல்எஸ்டேட் நிலவரங்களை அடிவேர் வரை கற்று வைத்து நிலைத்த நீடித்த அனுபவம் பெற்றவர். எப்பொழுதும் செயலில் இறங்குபவர் (Action Taker),ஆழ்ந்த சிந்தனையாளர். அதிக உற்பத்திதிறன் உடையவர் (High Perfomer). பிராப்தம் realtors என்ற நிறுவனத்தை மும்பை, பெங்களூரு, சென்னை, கோவையில் வெற்றிகரமாக நடத்திவருபவர். பல ரியல்எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு பக்க பலம் மற்றும் வழிகாட்டி. சிறந்த ரியல்எஸ்டேட் பயிற்சியாளர். முன்னாள் ஜனாதிபதி மேதகு, பிரதீபாபாட்டில் அவர்களிடம் பெற்ற“Global Indian 2014” என்ற விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.   

Read More...

Achievements

+5 more
View All