Share this book with your friends

Nin Anbil Karainthenadi / நின் அன்பில் கரைந்தேனடி

Author Name: Shaisuvin Kaathali | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காதல்...பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த பேரின்ப தொட்டில்...! இந்த வார்த்தையின் உயிர்ப்பை உணரவேண்டுமாயின் காதலித்து தான் பார்க்க வேண்டும்.. அப்படி தனக்குள் எழுந்த முதல் காதலுக்காக தன் வாழ்வையே மாற்றி அமைக்க துணியும் இளம்வயது கவினின் காதல் கதை...

காத்திருந்த கவிநிலாவின் காதல் கதை...

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சைசுவின் காதலி

நான் சைசுவின் காதலி...என் எழுத்தே என்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அவாவுடன்,,முதன்முதலாக என்னை எழுத தூண்டிய காதலையே மையமாக வைத்து,, எண்ணங்களை சிறப்பாக்கி,என் எழுத்துக்களையே உயிராக்கி படைத்த முதல் சிறுகதை "நின் அன்பில் கரைந்தேனடி"...

Read More...

Achievements