Share this book with your friends

Pingala Nikandu / பிங்கல நிகண்டு சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்

Author Name: Pingala Munivar | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

இப்பிங்கலம் நிலைபெற்றபின் ஆதிதிவாகரம், தொல்காப்பியம் நிலை பெற அகத்தியம் இறந்தது சிற்சிலபகுதிகளருகி வழங்குதல்போல, சிற்சில இடங்களில் அருகி வழங்குகின்றது; இவ்விரண்டும் விரிந்தநூல் என்பதும் மற்றையவை சுருக்கநூல் என்பது “செங்கதிர்வரத்திற்றோன்றுந் திவாகரர் சிறப்பின்மிக்க, பிக்கலருரை நூற்பாவிற் பேணினர்செய்தார்சேர, இங்கிவை யிரண்டுங் கற்க எளிதலவென்று சூழ்ந்து” எனவரும் மண்டலபுருடன் நிகண்டாலும், ஆதி திவாகரம் இறப்பப் பிங்கலம் நிலைபெற்றுளது என்பது “பிங்கலமுதலா நல்லோருரிச்சொலி னயந்தனர்கொளலே” எனவரும் நன்னூலாலும் உணர்க இடையில் சேந்தன் திவாகரம் என ஒரு நிகண்டு தோன்றினமையால் ஆதி திவாகரம் என முதனூலுக்குக் காரணம்பற்றிவந்த பெயர்; இதனை “முன்னுள திவாகரம் பிங்கலநிகண்டு சீர் முந்துகாங்கெயனுரிச்சொல்” எனவரும் ஆசிரிய நிகண்டிற் காண்க. இந்நூல் தொல்காப்பியம் வழங்கியகாலத்து வழங்கிவந்த தென்பதும் நன்னூல்முதலியநூல் இதற்குப்பிற்பட்டுவந்ததென்பதும் இந்நூலாலும் நன்னூலாலும் .

Read More...
Paperback
Paperback 1200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிங்கல முனிவர்

10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது.

Read More...

Achievements

+15 more
View All