Share this book with your friends

Saarpiyal Enum Kadal / சார்பியல் எனும் கடல்

Author Name: Ranjith R | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இயற்பியல் உலகில் ஆயிரமாயிரம் கோட்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இன்றளவும் அறிவியல் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது இரண்டு கோட்பாடுகள் தான். ஒன்று ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு மற்றொன்று குவாண்டம் இயற்பியல் கோட்பாடு. இந்த இரண்டு கோட்பாடுகளும் விளக்குவது ஒன்றே ஒன்றைத் தான், அதாவது இந்த கோட்பாடுகள் இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கு தத்துவத்தைத்தான் விளக்குகிறது. இதில் சார்பியல் கோட்பாடானது பிரம்மாண்ட நட்சத்திரம், கருந்துளைகள், கால வெளி, ஈர்ப்பு விசை என பெரிது... பெரிதினும் பெரிது என்று சென்று உண்மைகளை ஆராய்கிறது.  

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரா.ரஞ்சித்

இந்த புத்தகத்தில் சார்பியலை விளக்குவதற்கு எந்த ஒரு கடினமான சமன்பாடுகளையும் நான் பயன்படுத்தவில்லை, எந்த ஒரு கடினமான கோட்பாடுகளையும் பயன்படுத்தவில்லை. அனைவரும் மிகவும் எளிமையாக புரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு எனக்குத் தெரிந்த எளிமையான தமிழிலேயே எளிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறேன்.இதனைப் புரிந்து கொள்ள உங்களுக்கு கற்பனைத் திறன் மட்டுமே போதுமானது. இது புத்தகம் அல்ல சார்பியல் எனும் கடலை சுற்றிக் காட்ட உங்களை ஏற்றிக்கொண்டு செல்லக்கூடிய படகு.

Read More...

Achievements

+2 more
View All