Share this book with your friends

Thamizhil sirantha Eluthaalargalin 20 sirukathaigal. / தமிழில் சிறந்த எழுத்தாளர்களின் 20 சிறுகதைகள்.

Author Name: (thoguppu) Hamid Thambi | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

தமிழில் சிறுகதைகளுக்கேன்றே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது .இப்போது வெகுஜன பத்திரிக்கைகளின் ஆதிக்கம்  சுரைந்துவிட்டபின் சிறுகதைகளும் அச்சில் வருவது ,மிகவும் குறைந்து விட்டது .வலைத்தளங்களிலும் ,வலை இதழ்களிலும் புதிய எழுத்தாளர்கள் பலர்,நல்ல கதைகளை எழுதி வருகிறார்கள் .அவற்றின் பரவல் பெரிதில்லை .

பழம்பெரும் தமிழ்எழுத்துலக ஆளுமைகளின் கதைகளை ,தற்கால சிறுகதை ரசிகர்களுக்கு புத்தக வடிவில் கொண்டுவந்திருக்கிறேன் .

இவை வெறும் சிறுகதைகள் மற்றுமல்ல ,இப்போதைய புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு ,அகராதியும்கூட.

ஜேயகாந்தன், கி.ராஜநாராயணன், சுஜாதா .அம்பை ,வண்ணதாசண், வண்ணநிலவன் ,கல்கி,அசோகமித்திரன், கல்கி, சுஜாதா,சா.கந்தசாமி’,

நா. பார்த்தசாரதி,விந்தன் ,தோப்பில் முஹம்மதுமீரான் ,வாஸந்தி, சு.சமுத்திரம் போன்றவர்களின் சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன .

மேலும் தொடர்ந்து இத்தகைய தொகுதிகளை பதிப்பிக்க எண்ணியுள்ளேன்.

தமிழ் மண்ணின் வாசமும் ,சூழலும் ,எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் இவர்களின் நடை ,ஒவ்வொண்டும் ஒவ்வொருவிதம் .எத்தனை நிறங்கள் ,ராகங்கள் ?

படித்து மகிழுங்கள் ..


Read More...
Paperback
Paperback 320

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

(தொகுப்பு) ஹமீது தம்பி

ஹமீது தம்பி

தன்னார்வ தமிழ் எழுத்தாளர் ..நான் எழுதிய சிறுகதைகள் ,கணையாழி,சிறுகதைகள் ,போன்ற இலக்கிய வலை-பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருக்கின்றன .

Read More...

Achievements

+4 more
View All