10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

The squeal of the shower / மழலையின் சிணுங்கல்

Author Name: M. Harshini | Format: Paperback | Genre : Poetry | Other Details

மற்ற நேரங்களில்
குழந்தைகள்
ரசிக்கப்படுவதை காட்டிலும்..
உறக்கத்தில் 
ரசிக்கப்படுவதே அதிகம்!
பேரழகு. இந்த பேரழகிற்கு புன்னகை கலந்த  
வெண்ணிற ஆடையும்
பொன்னிற ஆடையானது..
கண்ணே உந்தன் 
சினுங்கும் கால் பட்டதாலே  இப்புத்தகம் முழுமை பெறுகிறது அவற்றை நாம் 
அனைவரும் இந்த புத்தகத்தின் வாயிலாக தான் பார்க்க போகிறோம்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மு.ஹர்ஷினி

இவரது பெயர் மு.ஹர்ஷினி.  இவர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் நிறைவு செய்துள்ளார்.இவர் தமிழகத்தில் பிறந்து திருச்செங்கோடு மாவட்டத்தில் வளர்ந்தவர்.  இவர் தனது கற்பனையைத் தருகிறார் மற்றும் கவிதைகளை உணர்வு பூர்வமாக உருவாக்குகிறார்.  இவருக்கு இந்த உலகில் பிடித்த ஒன்று இந்த உலகத்தை சுற்றி வரும் தருணம் என்பார்.

Read More...

Achievements

+3 more
View All