You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதமிழ் ரசிக மக்களே !
உலக நாயகனின் சொந்தங்களே !
சத்தியமா சொல்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்னுமொரு ஆலமரத்தை புகழ்வதற்கும் தரிசிப்பதற்கும் சரியான காலமிது.
கமலொரு சாதாரண நடிகரா ? இல்லை ! அவர் சாதனைகளின் நாயகன். தமிழ் மண்ணில் பிறந்த வித்தகர் .
அவர் நடிப்பையே உயிரென நினைப்பவர். அந்த நடிப்பால் மக்களை மகிழ்விக்க எண்ணுபவர். அவரை ரசிக்கும் பல கோடி ரசிகர்களின் நானும் ஒருவன் என்ற போதிலும், கொஞ்சம் மிஞ்சிய ஆசையால் , பேசுவதற்கு பதில் கவிதையாக என் நினைவில் உருவெடுத்த பத்மஸ்ரீ , கலைஞானி , உலக நாயகன் , டாக்டர் கமலை , வாழும் வரலாற்றை என் கவிதைகளால் போற்றி பாடுகிறேன். வாங்க படிக்க சுவைக்க.
விஜய்
நான் B.com மற்றும் டிப்ளமோ-இன்-ஃபிலிம் டைரக்ஷனை முடித்த பங்லூருக்கு ச்சென்ற விஜய். நான் பெரும்பாலும் கவிதை மற்றும் கதைகள் எழுதுவதை விரும்புகிறேன்
The items in your Cart will be deleted, click ok to proceed.