Share this book with your friends

vinveli payanagalin varalaru / விண்வெளிப் பயணங்களின் வரலாறு பல சுவாரசிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு

Author Name: Natarajan Shriethar | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

விண்வெளிப் பயணங்களின் வரலாறு என்ற இந்த புத்தகம் தமிழில் விண்வெளி பயணங்கள் குறித்து மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் விண்வெளி பயணத்திற்கு தேவையான அடிப்படைத் தகவல்கள் குறித்தும்,  எவ்வாறு  விண்வெளிப் பயணத்தின் முயற்சிகள் தோன்றியது என்பதை குறித்தும் எழுதப்பட்டுள்ளது. மேலும் "எவ்வாறு நிலவில் மனிதர்கள் மனிதர்கள் காலடி வைத்தார்கள்? எந்தெந்த கிரகங்களுக்கு மனிதர்களின் ஆய்வுக் கருவிகள் சென்றுள்ளது?" என்பன பற்றியும் மிகவும் தெளிவாக பல சுவாரசிய தகவல்களுடன் விவரிக்கிறது இந்நூல்.  தமிழில் விண்வெளி குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படுவதாக அமையும்.

Read More...
Paperback
Paperback 225

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

நடராஜன் ஸ்ரீதர், நாகேஸ்வரன் ராஜேந்திரன்

 விண்வெளி பயணங்களின் வரலாறு என்ற இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள்  நடராஜன் ஸ்ரீதர் மற்றும் நாகேஸ்வரன் ராஜேந்திரன், தமிழில் இயற்பியல் புலத்தில் பல்வேறு அறிவியல்  கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். அவர்கள் குவாண்டம் ஈர்ப்பியல் மற்றும் குவாண்டம் பிரபஞ்சவியல் ஆகியன குறித்து தொடர் ஆய்வுகள் செய்து வருகிறார்கள். இவர்கள் இணைந்து எழுதும் இரண்டாவது புத்தகம் இதுவாகும். ஏற்கனவே காலப்பயணமும் கருந்துளைகளும்  என்ற அவர்களின் முதல் புத்தகம் கருந்துள்களைப் பற்றி விளக்கி வெளிவந்துள்ளது.

Read More...

Achievements