Share this book with your friends

Which train stops at this station / இந்த ஸ்டேஷனில் எந்த ரயில் நிற்கும் 1980s Tales of an Engineer.../ஒரு இன்ஜினியரின் 1980 காலக் கதைகள்...

Author Name: T. Jeyaseelan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காதல், நகைச்சுவை, துப்பறிதல்,சமூக சிந்தனை கொண்ட ஏழு கதைகள் இடம் பெற்றுள்ளன.

எனது இருபதுகளில், 1980-84 ஆம் ஆண்டு கால கட்டத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை.

Read More...
Paperback
Paperback 285

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

த. ஜெயசீலன்

· 1958 ல் பிறந்த, மதுரை மண்ணின் மைந்தர்.

· தூய மரியன்னை உயர் நிலைப் பள்ளியில் பயின்று, அப்போதைய REC-Regional Engineering College, திருச்சிராப்பள்ளியில் பொறியியல் பயின்றவர்.

· பள்ளி மற்றும் கல்லூரியில்,தானே எழுதி,இயக்கி, நடித்து நாடகங்கள் நடத்தியவர்.

· உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான L&T யில் 23 வருடங்கள் பணி புரிந்து, பொது மேலாளர் பதவி வகித்தார்.

· சிறந்த ஊக்கமூட்டும் பேச்சாளர். தொழிற்சாலை,அலுவலகம் மற்றும் பள்ளிகளில் ஊக்கப் பேச்சாளராகப் பங்கெடுத்து வருகிறார்.

இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி  ஊக்குவித்த உங்களுக்கு இதயம் கனிந்த நன்றி....

மீண்டும் சந்திப்போம்... 

ஜெயசீலன்.T

மின்னஞ்சல் தொடர்புக்கு:
jey2001in@gmail.com 

Read More...

Achievements

+1 more
View All