Share this book with your friends

'win'thai manithargal / விந்தை மனிதர்கள் (இது கட்டுரையல்ல காலச்சுவடு)

Author Name: Periyarmannan P | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

மனிதநேயத்திற்கும், சமூக சேவைக்கும், சாதனைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நல்ல மனிதர்கள் சமூகத்தில் நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் இருப்பிடம் தெரியாமல் அமைதியாக வாழ்ந்து விடுகின்றனர். மகத்தான பல மனிதர்கள், தன்னை எவ்விதத்திலும் பிரபலப்படுத்திக்கொள்ள விரும்பாமலேயே  மறைந்தும் விடுகின்றனர். தமிழகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த போற்றுதலுக்குறிய மனிதர்கள் சிலரை பற்றிய கட்டுரைகளை  கொண்டதே நுால். எனவே தான் இந்நுாலுக்கு விந்தை மனிதர்கள் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது..  வருங்காலத்தில் சமூகத்தை அறநெறியோடு காத்திட, வழிநடத்திட, தொண்டாற்றிட, பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை போற்றிட, இந்நுாலில் இடம் பெற்றுள்ள விந்தை மனிதர்களை பற்றி கட்டுரைகள் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும்  ஊக்கத்தை உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதும்,  படிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், மற்றவர்களுக்கு பரிசாக வழங்குவதற்கும் மிகச்சிறந்த நுாலென, வாசகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர்.பெ.பெரியார்மன்னன்

விந்தை மனிதர்கள்  நுாலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். சிறந்த கல்வியாளர்.  மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நுால்களை எழுதியவர். மழலைக்காவியம் நுாலில் இருந்து 3 கதைப்பாடல்கள் சாகித்ய அகடமி சிறுவர்கள் கதைப்பாடல் தொகுப்பு நுாலில் இடம்பெற்றுள்ளது. கிள்ளைமொழி நுாலுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது. இவரது பேசும் மெளனங்கள் கவிதை நுால், இணைய வழியில் விற்பனையாகி வருகிறது. விந்தை மனிதர்கள்  நுாலில்  வியப்பூட்டும் சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

Read More...

Achievements

+8 more
View All