என் அன்பு தமிழ் உறவுகளுக்கு நம்மை இணைக்கும் இந்த அழகிய மொழி மற்றும் படைப்பு பாலம் வழியாக, உங்கள் அனைவரோடும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நதிகள் பின்வாங்குவதில்லை என்னும் இந்த படைப்பு. ஒரு லட்சியத்தை யோ அல்லது ஒரு குறிக்கோளை எண்ணி அதற்காக தன்னைத்தானே உருக்கிக் கொண்டு, உழைத்து போராடும் யாருக்கும் இந்த புத்தகம் பொருந்தும். முயற்சி திருவினையாக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், என்னும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் வழியாக நம் தமிழ் அன்பர்கள் பல படைப்புகளை