You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநாயகியானவள் வீட்டார் பேச்சு கேட்டு உடல்நிலை சரியில்லாத காதலனைத் துறந்து, அண்ணனின் நண்பரைத் திருமணம் செய்துகொள்கிறாள். இருந்தும் கணவனோடு இல்லற வாழ்வில் ஈடுபடாமல், அவள் போக்கிலேயே வாழ்கிறாள். கணவன் அப்போது என்ன முடிவெடுக்கிறான் என்பதை சொல்கிறது ஆட்டக்காவடி.
வா. மு. கோமு
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் ஆர்.எஸ். சொந்த ஊர். 1990-களிலிருந்து சிற்றிதழ்களில் எழுதிவருபவர். ‘நடுகல்’ சிற்றிதழின் ஆசிரியர். ‘கள்ளி’, ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்’, ‘எட்றா வண்டியெ’, ‘மங்கலத்து தேவதைகள்’, ‘நாயுருவி’, ‘மரப்பல்லி’ உள்ளிட்ட நாவல்களும், 10 சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று கவிதைத் தொகுப்புகளும், குழந்தைகளுக்கான குறுநாவல்களும் வெளிவந்துள்ளன. சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கிய இவர், இதுவரை 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். கடந்த பன்னிரண்டு வருடங்களாக ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் கதைகள் எழுதிவருகிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.