Share this book with your friends

Cause for Rain and Cyclone / புயல் மற்றும் மழைக்கு காரணம்

Author Name: Ramananda Caitanya Candra Das | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

பூமிக்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய கிரகம் ராகு, அதற்கடுத்தது சூரிய கிரகம் சூரியனுக்கு ஒரு லட்சம் யோஜனைகள் அதாவது 8 லட்சம் மைல்கள் மேலே சென்றால் சந்திர கிரகம் உள்ளது அது ஒரு சொர்க்க கிரகம். அங்கே சோமரசம் பருகுகின்றார்கள் அது இன்பத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு கிரகம். சூரியனைவிட மிக வேகமாக செல்லக்கூடிய கிரகம், மனதின் காரகனான சந்திரன் சூரியனைவிட மிக வேகமாக செல்கின்றார், சூரியன் 30து நாட்கள் பயணம் செய்யக்கூடியதை சந்திரன் இரண்டரை நாட்களில் செல்கின்றார்.

சந்திரன் அந்த அளவுக்கு மிக வேகமாக பயணம் செய்யக்கூடிய ஓரு கிரகம். சூரியன் 1 மாத காலம் ஒரு வீட்டில் இருப்பார். சந்திரன் இரண்டரை நாட்கள் மட்டுமே ஓரு வீட்டில் இருப்பார். 12 பாவங்களில் ஓவ்வொரு பாவங்களில் இரண்டரை நாட்கள் கழித்தால் மொத்தம் 28 நாட்களாகும் அமாவாசை, பௌர்ணமியினை சேர்த்தால் மொத்தம் 30 நாட்களாகும்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராமானந்த சைதன்ய சந்திர தாஸ்

திரு.ராமானந்த சைதன்யா சந்திர தாஸ், திருவள்ளுர் மாவட்டத்தில், செல்லாத்துரை சேர்ந்தவர் பெங்களூரில் 2003ல் ஹரே கிருஷ்ண ஹரே ராம இயக்கம் அதாவது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கதில் சேர்ந்தார். கடந்த 11 ஆண்டுகளாக ஜோதிடத்தைப் பயிற்சி செய்து வருகிறார் கௌடிய வைஷ்ணவத்தைப் பின்பற்றுபவர் ஆவார் தவத்திரு ஜெயபதகா சுவாமி மகாராஜாவிடம் தீட்சை பெற்ற சீடர். திருவள்ளுர் மாவட்டத்தில் கிருஷ்ண பக்தி பிரச்சார பணிகளை செய்து வருகிறார்.

Read More...

Achievements

+4 more
View All