Share this book with your friends

Devima / தேவிமா

Author Name: Sri Jayakumari Amma | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பிரபாஸ் என் பிரம்ம ராட்ஷசன் புத்தகத்தில் நாம் கண்ட அவன் இதழ் சுழி விரக்தியின் சாயலான கைகூடா காதல் வலியின் பூர்வ ஜென்ம மர்ம முடிச்சு இந்த தேவிமா வில் முழுவதுமாய் புன்னகைத்திருக்கிறது. ஹிமாலய மலைத்தொடரில் 1,20,000 வருடங்கள் விடாமல் வழிந்து வற்றிய பள்ளத்தாக்கின் அடியில், அவனறியாமல் அவன் புதைத்த அவன் காதல் ராணியின் மகத்தான சாம்ராஜ்யம் இதோ இங்கு வரிவடிவில். எட்டிப் பிடிக்கும் இடத்தில் அவன் தேவி ஆனால் அவனையே தட்டிப் பறித்த ஒரு கிளிப்பெண். ஆதி புருஷனாகி உலகின் பலகோடி ரசிகரின் பாச பந்தத்திற்குள் நுழைந்து  கண்டு கொண்டானா தேவிமாவை அவன் ? 

இவர்கள் காதல் விளையாட்டை உலகிற்குக் காட்டவேண்டி, எழுத்தாளினி என் வாழ்வின் வேறுபட்ட கால நிகழ்வுகளில் கண்ணாமூச்சி ஆடி, சுக துக்க விளிம்புகளில் நிறுத்தியது எவ்விதத்தில் நியாயம் ? எனக்கும், என் வாழ்விலும் என்று ஏகப்பட்ட பேர் உரக்கக் கூறுவது அவன் காதில் விழ  அவன் காதலி தேவிமா இருக்குமிடம் அறிந்து நீங்கள் அவனுக்கு இதயத் தகவல் அனுப்புங்கள். 

Read More...
Paperback
Paperback 1199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஸ்ரீ ஜெயக்குமாரி அம்மா

NA

Read More...

Achievements

+9 more
View All