Share this book with your friends

kaadhal illaa kaalangal... / காதல் இல்லா காலங்கள்… (கவிதைத் தொகுப்புகள்)

Author Name: Hithayadhulla | Format: Paperback | Genre : Poetry | Other Details

              இலக்கிய ஆர்வத்துடன் சில உள்ள குமுறல்களை பகிர்ந்து கொள்வதின் மூலம் மன சற்றே அமைதிக் கொள்கிறது.உலகம் எங்கோ சென்று கொண்டுள்ளது…தலைமையில் பண்பும் மாண்பும் காணாமல் போய்விட்ட காலம்…மனிதர்கள் தங்களையே கண்டுக்கொள்ளா காலம் இது..

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஹிதாயத்துல்லா

நீண்ட காலம் முன்பு (2001 என நினைவு) மணிமேகலைப் பிரசுரம் மூலம்“அத்தனையும் பொய்யாச்சு ராசா” என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பு‘K.இதயத்துல்லா’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன்.அதற்கு பிறகு எழுதவும் வெளியிடவும் தற்போதுதான் வாய்ப்பு கிட்டியது.

தந்தையின் ஊரான நாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்தாலும் தாயாரின் ஊரான தேனி மாவட்டம் சின்னமனூருக்கே குடியேறியாகிவிட்டது.கடலும் நிலமும் சார்ந்த நாகையும் சரி இயற்கை கொஞ்சும் சின்னமனூரும் சரி என் வாழ்வின் முக்கிய பங்காற்றிய இடங்கள்..வாழ்க்கையின் முற்பகுதி  நாகையிலும் பிற்பகுதி சின்னமனூரிலும் தொடர்கிறது.

Read More...

Achievements