Share this book with your friends

Kaavi / காவி Kavithaigal

Author Name: Sunflower Sathishkumar | Format: Paperback | Genre : Poetry | Other Details

பூக்களைப் போல்

கவிதைகளும் செடியில் பூத்தால்

பறித்துக் கொடுத்துவிடலாம்

குருதி படர

சிதைந்த உடலொன்று

அசைவற்றுக் கிடக்க

காற்றில் அசைந்து கொண்டிருந்தது

அந்த காவி கந்தலாடை

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சூரியகாந்தி சதீஸ்குமர்

பிறப்பு-இறப்பு எதன் பொருட்டு?

வாழ்தல் எதன் பொருட்டு?

தேடித் தெளிய முற்பட்டு

விடை தெரியாமல்

வாழ்ந்து கொண்டிருக்கும்

ஆயிரக்கணக்கான உங்களில்

நானும் ஒருவன்.

சூரியகாந்தி சதீஸ்குமார் 

Read More...

Achievements

+1 more
View All