Share this book with your friends

Naavai Thuraimugam / நாவாய் துறைமுகம்

Author Name: G Karthik Raja | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அதிபன் என்னும் கவிஞனிற்கு மகளாக பிறந்ததாலோ என்னவோ, அகிலாவின் வாழ்க்கை இருள் சூழ்ந்தவாறே திகழ்ந்தது. இதற்கு நடுவே கடற்பயணம் செல்ல வேண்டும் என பயின்று வரும் கதிரவனுக்கோ எதுவும் கைக்கு எட்டியவாறு இல்லை. பசி ஒரு பக்கம், ஏக்கம் மறுபக்கம். ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை. 
இத்தகைய நிலையில் இவ்விருவரும் அவரவர் வாழ்வில், அவரவர் இலட்சியத்தை அடைவார்களா என்பது நாவாய் துறைமுகத்தின் கப்பலோட்டியான நாவலனுக்கே விளங்கும்!

Read More...
Paperback
Paperback 505

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஞா.கார்த்திக் ராஜா

ஞா. கார்த்திக் ராஜாவின் முதல் தமிழ் புத்தகம் நாவாய் துறைமுகம். இதற்கு முன்பு பதினோரு ஆங்கில நாவல்கள் எழுதியுள்ளார்.

@thisisgkr என்னும் முகவரியில் அவரை தொடர்புக்கொள்ளலாம்.

Read More...

Achievements

+3 more
View All