Share this book with your friends

NILAMATRADHU MARANAM / நிலமற்றது மரணம் சிறுகதைகள்-5

Author Name: Kappiya Vaasipagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

500 pages/ cream paper/ matte cover/ book size of 8.5" x 11"

இது தமிழ் சிறுகதைகளின் 5 வது தொகுதி. இந்த தொகுதி கடந்த நூற்றாண்டுகளில் பல்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கதைகளை உள்ளடக்கியது.

Read More...
Paperback
Paperback 1499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All