Share this book with your friends

Penmai / பெண்மை

Author Name: Kavya Srinivasan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

இலக்கியம் என்பது ஒருவர் தங்களின்  எண்ணங்களை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. கவிதைகளும், சிறுகதைகளும் ஒருவரின் எண்ணங்களை வார்த்தைகளாய் வெளிப்படுத்த சரியான வழியாகும். பெண்மை உலகெங்கிலும் உள்ள கவிஞர்களின் இலக்கியப் படைப்புகளின் அற்புதமான தொகுப்பாகும். பெண்களின் உழைப்பினையும், உணர்வினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு கவிஞர்களும் தங்களின் மனதின் குரல்களை படைப்பாக படைத்துள்ளனர்.

Read More...
Paperback
Paperback 211

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காவ்யா சீனிவாசன்

காவ்யா சீனிவாசன் மதுரை மருத்துவ கல்லூரியில்இரண்டாம் ஆண்டு மருந்தகம் படித்துவருகிறார்!மனிதநேயம்,இதயங்களின் டயரி போன்ற புத்தகங்களில் இணை எழுதாளராககவிதைகள் எழுதி இருக்கிறார்.தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவர்.கவிதைகள்எழுதுவதில் ஆர்வம்கொண்டவர்.

Read More...

Achievements

+5 more
View All