Indie Author Championship #6

Share this product with friends

Pirai Nila / பிறை நிலா சிறுவருக்கான இலக்கியம்/ Siruvarukkana Ilakkiyam

Author Name: Vanathy Jayaraman | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

ஒவ்வொரு நாளும் நான் என் காகிதப் படகுகளை

ஓடுகின்ற  சிற்றாறில் ஒவ்வொன்றாய் 

மிதக்க விடுகிறேன்! 

அதன்மீது பெரிய கறுப்பு எழுத்துக்களால்

என் பெயரையும் நான் வாழ்ந்து  கொண்டிருக்கும் 

கிராமத்தின் பெயரையும் எழுதுகிறேன். 

ஏதோ ஓர்  அறிமுகமில்லாத நாட்டில் 

யாரேனும் அவற்றைக் கண்டு

நான் யார் என்று தெரிந்து கொள்வார்கள். 

எனது சிறிய படகுகளை எங்கள் வீட்டுத் 

தோட்டத்து பவள மல்லிகை 

மலர்களால் நிரப்புகிறேன்......

        - 19. காகிதப் படகுகள்

Read More...
Paperback
Paperback + Read Instantly 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Beta

Read InstantlyDon't wait for your order to ship. Buy the print book and start reading the online version instantly.

Also Available On

வானதி ஜெயராமன்

NA

Read More...