Share this book with your friends

Sabikkappattavargalin Sorgam / சபிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் “Abhagir sorgo” in Bengali- வங்காள மொழி கதை "அபாகிர் சொற்கோ

Author Name: Sarat Chandra Chattopadhyay | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சரத் சந்திரர்

சரத் சந்திரர் வங்காள மொழியில் எழுதிய   “Abhagir sorgo” என்ற கதையை . ஆங்கிலத்திலிருந்து ,தமிழில் “சபிக்கப்பட்டவர்களின் சொர்க்கம்” என்ற பெயரில்மொழிபெயர்த்திருக்கிறேன் .

சரத் சந்திரரின்பெங்காலி கலாச்சாரம் பற்றிய கதைகள் சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு .எனக்குதெரிந்து தமிழில் திரைப்படமாக வெளிவந்த அவருடைய ஒரே கதை “தேவதாஸ் ‘ என்று நினைக்கிறேன் . சரத் சந்திரா இந்திய இலக்கிய வரலாற்றில் மிகவும் பிரபலமானவர் . மொழி பெயர்க்கப்பட்ட , திருட்டுத்தனமாக எழுத்தாளர்களால்  பரவலாக எழுதப்பட்ட .நாவல்களுக்கும் , திரைப்படத் தழுவல்களுக்கும் , மூலப்பொருளாக உதவிய பல  கதைகளை எழுதியுள்ளார். சரத் சந்திர சட்டோபாத்யாயின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்து திரைப்படத் தழுவல்களும், கடந்த பல தசாப்தங்களாக பிரபலமான கலாச்சாரத்தில் மனிதனின் ஆழமான தாக்கத்தை சித்தரிக்க உதவும்.

தமிழ் வாசகர்களுக்கும் ,ரசிகர்களுக்கும் அதிகம் அறிமுகமில்லாத சிறந்த படைப்பாளி .இன்று பேசப்படும் சமூக நீதிக்கான, பெண்விடுதலை ஆகியவற்றின்  விதைகளை அவருடைய  கதைகளில் அன்றே எழுதினார்  .

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சரத் சந்திர சட்டோபாத்யாய்

ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்.

புத்தகங்களை வெளியிடுவது ஒரு பொழுதுபோக்கு. கின்டெல் பதிப்புகள் மற்றும் பேப்பர்பேக்குகளாக KDP இல் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளீர்கள். அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் பொது டொமைன் பழைய கிளாசிக், உலக புகழ்பெற்ற ரஷ்ய, பிரிட்டிஷ், அமெரிக்க, பிரெஞ்சு எழுத்தாளர்கள் அனைவரையும் உள்ளடக்கியது.

பைலட்லியில் கருப்பொருள் தொகுப்புகள் குறித்த விவரங்களை நானே எழுதியுள்ளேன். நான் கடந்த பல ஆண்டுகளாக தமிழில் கதைகள், கட்டுரைகள் எழுதுகிறேன்.

இப்போது தமிழிலும் வெளியிடத் தொடங்கி இருக்கிறேன்.

Read More...

Achievements

+4 more
View All