Share this book with your friends

THALI ORU MAYAI / தாலி ஒரு மாயை ஆணாதிக்க குறியீடு

Author Name: Nalluran | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

ஆணுக்குச் சமமாக சமூகத்தில் பெண்கள் நடத்தப்படுவதில்லை என்பதை  பல்வேறு நடைமுறைகள், பழமொழிகள், சொல்லாடல்கள் மூலம் நாம் நிரூபிக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் விட திருமணத்தின் போது கட்டப்படும் ‘தாலி’ பெண்ணடிமைத் தனத்தின் ஒட்டுமொத்த உருவமாக, கண்ணால் காணக்கூடிய, சுட்டிக்காட்டப் படக்கூடிய எடுத்துக்காட்டாக உள்ளது.எனவேதான் தாலியை பற்றிய விமர்சனம் தேவையாக உள்ளது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நல்லூரான்

 இயற்பெயர் ம பாரதி .சொந்த ஊர் சமயநல்லூர். வேதியியலில் இளங்கலை,ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.தீவிர இடதுசாரி மாணவ இயக்கங்களில் இயங்கியவர்.'விழுது'இலக்கிய இதழில் பத்தாண்டுகளாக ஆசிரியராக இருந்தவர்.அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Read More...

Achievements

+3 more
View All