Share this book with your friends

Thoughts From The Mount of Blessing! / ஆசீர்வாதத்தின் மலையிலிருந்து அருமையான சிந்தனைகள்!

Author Name: Iona Publications | Format: Paperback | Genre : Others | Other Details

இந்த புத்தகமானது, Thoughts from the Mount of Blessings என்ற திருமதி. எலன் ஜி. உவைட் அவர்களின் நூலின் நேரடித் தமிழாக்கமாகும். இயேசு கிறிஸ்துவின் மழைப் பிரசங்கம் சிறு  குழந்தையும் புரிந்து வண்ணம்  எளிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அயோனா வெளியீடுகளால் வெளியிடப்படுகிறது.

Read More...
Paperback
Paperback 220

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எலன் ஜி. உவைட்

திருமதி. எலன் ஜி. உவைட்  காலத்திற்குரிய தேவனால் நமக்கு அருளப்பட்ட தீர்க்கதரிசியாவார். இறை அருளால், இலட்சம் பக்கங்களுக்கு மேல் தரிசனங்கள் மூலம் எழுதிய இவருடைய எழுத்துக்கள் கிறிஸ்தவ வாழ்வில் இருளில் இருக்கும் ஆத்துமாக்களை தேவனண்டை சேர்க்க பெரிதும் உதவி புரிகின்றன 

Read More...

Achievements

+11 more
View All