Share this book with your friends

vaalvathigaaram / வாழ்வதிகாரம்

Author Name: Ajay Balasubramaniyan | Format: Paperback | Genre : Poetry | Other Details

எனது மூன்றாம் புத்தகமான இந்நூல் “வாழ்வதிகாரம்” என்ற தலைப்பில் கவிதைகளாக வெளிவந்துள்ளது.

நான் எழுதியிருக்கும் கவிதைகள் பல சுவைகளில் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அது உங்களை நல்வழியில் இழுத்துச் செல்லும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

படிக்கும் பழக்கம் வந்த பின் நல்ல முடிவுஎடுக்கும் பழக்கமும் வந்துவிடும்! படித்துக்கொண்டே இருங்கள்.

வாசிப்பவர்கள் என் உணர்வுகளை மதிப்பவர்களாகப் பார்க்கிறேன்.

அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அஜய் பாலசுப்ரமணியன்

கவிஞர் பா. அஜய் எழுதியுள்ள மூன்றாம் புத்தகமான வாழ்வதிகாரம், அனைவரது மனதிலும் நம்பிக்கையூட்டும் விதமாக வார்த்தைகள் கோர்க்கப்பட்டு இருக்கிறது!

கவிதை ஒவ்வொன்றும், கடல் அலையாய் உங்களை நல்வழிக்குத் தள்ளும்!

Read More...

Achievements