Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

Vaappaa / வாப்பா - ஒரு வித்தியாசமான தந்தை

Author Name: Hamid Thambi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இது தமிழகத்தின் தென் கோடியில் ,உள்ள ஒரு கடற்கரை கிராமத்திலிருந்து வந்த சாமானியனின் கதை .அவனுக்கும் அவன் ,வித்தியாசமான அந்த தந்தையோடு உள்ள உறவு ,கடற்கரை கிராமத்தில் அந்த சமூகத்தின் ஐம்பது ,அறுபதிகளிலிருந்த பழக்கவழக்கங்கள் ,அவன் கனவு முதல்தலைமுறை கல்லூரி வாழ்க்கை எதார்த்தமாக சொல்லப்படுகிற கதை . இது ஒரு Bio-fiction என்று சொல்லலாம்.
உண்மையும் ,புனைவும் சேர்ந்திருந்த போதிலும் ,உண்மையின் ஆதிக்கம் அதிகம் .அவை அன்றைய கால கட்டத்தில் கடைக்கோடி கிராமத்தின் வாழ்க்கையை சொல்லும் முயற்சி .

Read More...
Paperback
Paperback 120

Inclusive of all taxes

Delivery by: 30th Apr - 3rd May

Also Available On

ஹமீது தம்பி

ஹமீது தம்பி .

எனது பொழுதுபோக்கு புத்தகம் வெளியிடுவதுதான் .இதுவரை KDP யில் 2௦௦ புத்தகங்கள் வரை ,ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறேன் .அவற்றில் அதிகமானவை பதிப்புரிமை இல்லாத பழைய தலைசிறந்த ஆங்கில இலக்கியங்கள். ரஷ்ய ,ஆங்கில ,அமெரிக்க ,பிரெஞ்சு எழுத்தாளர்களின் உலக இலக்கியங்களையும் ,எனது விருப்பமான பொழுதுபோக்கான தபால் தலை பற்றிய புத்தகங்களையும் சொந்த படைப்பில் வெளியிட்டிருக்கிறேன் .கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எழுதிவருகிறேன் .

தொடர்ந்து எனது நாவல்களும் ,குறுநாவல் ,சிறுகதை தொகுப்புகள் அச்சில் வரும் .-ஹமீது தம்பி .

Read More...