Share this book with your friends

KATHAL NADAGAM / காதல் நாடகம் முழுநீள நகைச்சுவை நாடகம்

Author Name: Vivegananth | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சூர்யா   : என்னடா, பாலா ஒரு மாதிரியா இருக்கான்.

ராஜா   : அது வந்து, குமாரோட ஆளு கமலாவை, அந்த பிரகாஷ் பிக்-அப் பண்ணிக்கிட்டான்.

சூர்யா  : (பாலாவிடம்) பாலா,… பாலா, யூ ஆர் வெரி க்ரேட். குமாரும் நீயும் ரொம்ப க்ளோஸ்னு தெரியும். ஆனா, அதுக்காக,… குமாரோட ஆளை, எவனோ ஒருத்தன் பிக்-அப் பண்ணீட்டுப் போய்ட்டான்றதுக்காக, நீ இவ்வளவு ஃபீல் பண்றியே. யூ ஆர் ரியலி க்ரேட் பாலா.

     பாலா பார்த்தல்.

     குமார் பார்த்தல்.

     ராஜா பார்த்தல்.

சூர்யா   : நட்புக்கு உதாரணம்னு யார் யாரோ, வயசுக்கு வராத பேர் எல்லாம்,…ச்சீச்சீ வாய்க்கு வராத பேர் எல்லாம் சொல்றாங்க. ஆனா,… இன்னைய தேதிக்கு  நட்புக்கு உதாரணம்னா, அது நீங்க ரெண்டு பேர் மட்டும் தான்டா.

குமார்   : (சூர்யாவிடம்) சரி, சரி அதை விடு,… நீ ரொம்ப நாளா, அந்தப் பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருக்கியே. அவகிட்ட சொல்லிட வேண்டியது தான?!

சூர்யா   : அது,..அது வந்து அவ என்னை விரும்புறாளானு தெரியலையே.

ராஜா   : நீ மொதல்ல சொல்லு, விரும்புனா ஓ.கே... விரும்பலைன்னா, விரும்ப வச்சுருவோம். என்ன?

சூர்யா   : ம்ம்ம். சொல்றேன் சொல்றேன்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விவேகானந்த்

நூலாசிரியருடைய பிறநூல்கள்

முழுநீளநகைச்சுவைநாடகம்

காதல்தேடி

காதல்வேட்டை

காதல்நாடகம்

காதலில்ஜெயிக்கலாம்- முப்பதேநாட்களில்

நாவல்

1998 - ஒருகாதல்கதை

கவிதைத்தொகுப்பு

காதல்எனப்படுவது… 

காணாதகனவுகள்

உன்போல்ஒருபெண்ணை… (மரபுக்கவிதைகள்)

குறிஞ்சிகுறிஞ்சி

தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்ய...

vivegananthwriter@gmail.com

vivegananth.blogspot.com

www.amazon.com/author/vivegananth

Read More...

Achievements