Share this book with your friends

Moongil Manam / மூங்கில் மனம்

Author Name: Govind Cidambi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நான் கோவிந்தராஜன(கோவிந்த் கிடாம்பி). இந்த எழுத்துத்துறையில் சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இதற்கு முன்பாக வார்த்தைகள் என்கிற சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளேன். அதன் பின்னர் இந்து மதம் இணையில்லா இனிய மதம் என்கிற ஆன்மீக புத்தகம் மற்றும் கண்ணாடி தாத்தா கதை சொல்கிறார் என்கிற சிறுவர்களுக்கான கதை புத்தகமும் வெளியிட்டுள்ளேன்.  ஒரு நெடும் கதையை வெளியிட வேண்டுமென்று எனது மனதிற்குள் ஒரு அவா. அதன் வெளிப்பாடாக அமைந்தது இந்த மூங்கில் மனம் என்கிற நெடுங் கதை. ஒரு குடும்பச் சூழலில் ஏற்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த புதினத்தை படைத்திருக்கின்றேன்.

Read More...
Paperback
Paperback 235

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கோவிந்த் கிடாம்பி

நான் எஸ் கோவிந்தராஜன். கோவிந்த் கிடாம்பி என்ற புனைப்பெயரில் நூல்கள் வெளியிட்டு வருகிறேன்.. கார்த்திகை தீபத் திருவிழாவின் பிறப்பிடமான திருவண்ணாமலை எனது பிறந்த ஊர்.. நான் பள்ளிப் படிப்பை அங்கே முடித்து சென்னையில் பட்டப்படிப்பு படித்து வந்த போது சிறு கதைகள் எழுதும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.. ஒன்றிரண்டு சிறுகதைகள் பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.. அதன்பின் பணிநிமித்தம் தில் என்னுடைய ஆர்வம் கட்டுப்படுத்தப்பட்டது.. தற்போது பணி ஓய்வு பெற்று விட்டதனல் என்னுடைய ஆர்வம் மீண்டும் துளிர்க்க தொடங்கி புத்தகங்கள் வெளியிட்டு வருகிறேன்

Read More...

Achievements

+5 more
View All