Share this book with your friends

oru sivappu kanavu / ஒரு சிவப்புக்கனவு

Author Name: Nalluraan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

‘ஒரு சிவப்புக்கனவு’ தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் , என்பதுகளில் மார்க்சிய லெனினிய மாணவர் இயக்கங்களில் செயல்பட்டு பெற்ற அனுபவங்களின் மூலம் ,அந்த இயக்கங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட எடுத்த முயற்சியின் விளைவு . மார்க்சிய       லெனினிய      இயக்கங்களில் அன்றைக்கு இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்ட முயலும் அதே வேளையில், விமர்சனம் மற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுவான போக்கின் மீதான விமர்சனமாகவும் வந்து சேர்வது தவிர்க்க முடியாதது.  இன்றைய நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், இயக்கங்களின் மீது இந்நாவலில் விமர்சிக்கப்படும் அம்சங்கள், இன்றும் கூட இருந்து வருகிறது.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நல்லூரான்

இயற்பெயர் ம பாரதி .ஊர் மதுரைக்கு அருகில் உள்ள சமயநல்லூர். படிப்பு வேதியியலில் இளங்கலை.ஆங்கிலத்தில் முதுகலை.பொதுவுடைமை கட்சி மாணவர் இயக்கங்களில் இயங்கியவர்.விழுது இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர்.அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Read More...

Achievements

+3 more
View All