Share this book with your friends

oyee unnatthan / ஓய் உன்னத்தான் oyee unnatthan

Author Name: s. Jaya Ganesh | Format: Paperback | Genre : Poetry | Other Details

Oyee, உன்னத்தான்..

நம்ம பேசுற எல்லாமே கவிதை தான் காதலிக்கும் போது காதலியும் அத அழகாக கேட்டு ரசிப்பாள்.
இதில் உள்ள கவிதைகள் உங்களை கொஞ்சம் சிரிக்க வைத்தால் அதுவே இந்த புத்தகத்திற்கு போதுமானது..!
பேச்சு வழக்கில் கவிதைகள் உருவாகுவதற்கு அதில் பேசி பேசி கரைய வேண்டும்..! ஆமாம்..! காதலித்து உருகவேண்டும்..! 
காதலிக்க வேண்டுமெனில் கண்களை பார்த்து கதைக்க கற்றுக்கொள்ள வேண்டும்..!
கொஞ்சம் மெருகேற்றி கொள்ள அவ்வப்போது காதலை பேசியே வளர்க்க வேண்டும்...! 
காதலை நிலைத்து நிற்க வைக்க மௌன மொழிகளில் உரையாட வேண்டும்..! 
அவைகளே காதலுக்கு போதுமானது..! 
இவைகளை சொல்லும் அளவிற்கு "எனக்கு காதலிக்க தெரியுமா" என்றால் எனக்கு காதலிக்க தெரியாது..!
இருந்தாலும் எனக்கு தெரிந்த காதலை சொல்லி இருக்கிறேன்..!
இதற்கு மேலும் காதல் இருக்கலாம்..! 

Read More...
Paperback
Paperback 240

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

சு. ஜெய கணேஷ்

சு.ஜெயகணேஷ் எழுத்தாளர் & கவிஞர், நான் மதுரையில் வசிக்கிறேன். நான் சுயதொழில் செய்கிறேன்.

இயற்பெயர் ஜெய கணேஷ், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மதுரையில் பிறந்தேன்.

தமிழ்நாடு இந்தியா. நான் “களவாடிய காதல் கனவுகள்” (குற்றம் மற்றும் திரில்லர் காதல் கதை-தமிழ்) “இப்படிக்கு” (ஹைக்கூ கவிதை-தமிழ்) “காதோரம்” (தொலைத்தூர காதல் கவிதை - தமிழ்) “ஓய் உன்னத்தான்” (காதல் கவிதை – தமிழ்) என்ற புத்தகங்களை எழுதியுள்ளேன். 

பாரதியாரின் தீவிர ரசிகர். கதைகள், கவிதைகள், பாடல்கள் எழுதி வருகிறேன். 

நான் நிறைய புத்தகங்களில் இணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். 

அவருக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு. புத்தகம். 

தேநீர்.தனிமை,இசை,பாடல் வரிகள்,காதல்,கவிதை.அதிகம் நேசிப்பேன். 

அன்பே கடவுள்..!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

_ குறள் 72

Read More...

Achievements

+3 more
View All