You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalØ ரோடெல்லாம் குழியும், மழை தண்ணியுமா இருக்கு. இதுல குப்பை வேற...
Ø எங்க போனாலும் ஊழல், லஞ்சம், எப்படி மக்களை சுருட்டி அநியாயமா சம்பாதிக்கிறாங்க.
Ø ஏதாவதுன்னா பத்துபேர் சேர்ந்து வந்து ரோடை வழிமறிச்சு போராட்டம்னு சொல்றாங்க. நம்ம அன்றாட புழப்புல மண் அள்ளி போடறாங்க.
Ø அந்த நாடு எவ்வளவு சுத்தமா, அழகா இருக்கு. நல்ல ரோடு, சுத்தமான காற்று, இயற்க்கை அழகு என்று...
உங்கள் சிந்தனைகள் மேலே இருப்பதில் போல் இருந்தால்... அதுக்கு இப்ப வழி பிறந்திருக்கு.
ரல
ரல, உங்களில் ஒருவர் மேலே உள்ளது போல், உங்கள் மனதில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைக்கெல்லாம் என்ன கேள்வி தோன்றியதோ, அதே கேள்விகள் தான் அவருக்கும் தோன்றியது அதற்க்கு வழிதேடும் போதுதான், அவர் மனதில் உருவானவர் தான்“வழிநடத்துனர்”. புதிய வழியை நோக்கி வழிநடத்துவார். வாருங்கள்... பயணிக்கலாம்.
The items in your Cart will be deleted, click ok to proceed.