You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்த விவிலிய கிரேக்கமொழி எழுத்து பயிற்சி புத்தகம் தமிழ்வழி இறையியல் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விவிலிய மூலமொழிகளை கற்றுகொள்ள விரும்புகிற அனைவருக்கும் எளிமையாக புரிந்து எழுத்துப்பயிற்சி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புத்தகம். அடிப்படை வார்த்தைகள் யாவும் தேவைகேற்ப கிரேக்கம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கொடுக்கபட்டிருக்கிறது. எழுத்து பயிற்சியோடு எழுத்துக்களின் சரியான ஒலிக்குறிப்புகளும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கிரேக்கமொழி எழுத்துக்களின் பெயர் மற்றும் எழுத்தின் ஒலிக்குறிப்புகள் நேரடியாக கிரேக்கக் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யபட்டிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இது விவிலிய கிரேக்க மொழி கற்க ஆசைப்படும் அத்தனைபேரும் வைத்திருக்கவேண்டிய அடிப்படை புத்தகம்.
வின்யார்ட். ஜே. ஸ்டாலின்
விவிலிய கிரேக்கமொழி எழுத்து பயிற்சி புத்தகத்தின் ஆசிரியரான வின்யார்ட்.ஜே,ஸ்டாலின் அவர்கள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். கல்வித்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவமிக்கவர். கடந்த பணிரெண்டு ஆண்டுகளாக விவிலிய மூல மொழிகளை இறையியல் பயிலும் மாணவர்களுக்கும் விவிலிய மூலமொழி ஆர்வலர்களுக்கும் கற்றுகொடுத்திருக்கிறார். இவரது "பார்-படி", "எழுது-படி" என்கிற உளவியல் மற்றும் அறிவியல் பூர்வமான ஆடியோ-விஷுவல் தமிழ்வழி பாடத்திட்டம் மிகவும் சிறப்பானது. இவருடைய இந்த விவிலிய மொழி பயிற்சி பட்டறையில் உலகிலுள்ள பதினான்கு நாடுகளில் வாழுகிற தமிழை தாய்மொழியாகக்கொண்ட இறையியலில் ஆர்வமுள்ளவர்கள் படித்து வருகிறார்கள். .
The items in your Cart will be deleted, click ok to proceed.