Share this book with your friends

anbhiyam oru uravu vazhlvu / அன்பியம் anbhiyam

Author Name: Maikkēl Cepāsṭiyaṉ | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பங்குகளிலும் அன்பியங்கள் p செயல்பட்டு வந்தாலும் அவைகளை எவ்வாறு விசுவாச வாழ்வின் ஒளியாகவும், உப்பாகவும், வழியாகவும் கட்டி எழுப்ப முடியும் என்பதற்கு இந்த வழிகாட்டல் புத்தகம், “அன்பியம் : அதற்கான அழைப்பும், அதன் விசுவாச வாழ்வும்” ஒரு உந்து சக்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. மேலும், அன்பியங்கள் விசுவாசத்தில் வளா;ந்து, விசுவாசத்தில் வாழ்ந்து, விசுவாசத்திற்கு சாட்சி பகாந்து விண்ணக வாழ்வை நோக்கிப் பயணிக்க நிச்சயமாக உதவும் என்றும் நம்புகிறேன். 

Read More...
Paperback
Paperback 220

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மைக்கேல் செபாஸ்டியன்

மைக்கேல் செபாஸ்டியன்
முதுகலை பட்டமும், journalism certificate  பெற்றவா;. அகில இந்திய கத்தோலிக்க ஆயாகள் சங்கம்  டில்லியில் நடத்தும் caritas India என்ற சமுதாய மேன்பாடு நிருவனத்தில் Regional officer  22 ஆண்டுகள்  பணியாற்றி ஓய்வு பெற்றவா. இந்தப் பணியில் 10 மாநிலங்களில்  பங்குகளில் குழுக்களை வழிநடத்தியும் குழு தலைவி, தலைவா;கள், ஒருங்கிணைப்பாளா;கள், கலப்பணியாளா;களுக்கு திறன் வளா;ச்சி பயிற்சிகள் கொடுத்தும் அனுபவம் உள்ளவா இந்தப் பணியில் 10 மாநிலங்களில் உள்ள மறை, உயா மாவட்டங்களில் மதிப்பிற்கும், மாpயாதைக்கும் உhpய ஆயா;கள், பேராயா;கள், கா;தினால் அவா;களுடன் மக்கள் வளா;ச்சித் திட்டங்கள் பற்றி கருத்து பாpமாற்றங்கள் செய்தும், பங்குகளில் குழுக்களை வழிநடத்தியும் குழு தலைவி, தலைவா;கள், ஒருங்கிணைப்பாளா;கள், கலப்பணியாளா;களுக்கு திறன் வளா;ச்சி பயிற்சிகள் கொடுத்தும் அனுபவம் உள்ளவா;.

Read More...

Achievements

+4 more
View All