Share this book with your friends

Enakkul Sila Kirukkalgal / எனக்குள் சில கிறுக்கல்கள்

Author Name: PazhaniRaja | Format: Paperback | Genre : Poetry | Other Details

“எனக்குள் சில கிறுக்கல்கள்” என்னுடைய முதல் கவிதை படைப்பு ஆகும். கிடைக்கும் நேரங்களில் கிறுக்கி கொண்டிருந்த நான் எனக்குள் ஏற்பட்ட உந்துதலால் இந்த படைப்பை புத்தகமாக உருவாக்கி உள்ளேன். பழனிராஜா என்னும் புனைபெயரில் என் கவிதைகள் வலம் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி 

Read More...
Paperback
Paperback 215

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பழனிராஜா

இந்த கவிஞனின் முதல் படைப்பு நீண்ட முயற்சிக்கு பின் முத்தாய்ப்பாய் வெளியிடப்படுகிறது. இவர் வெவ்வேறு காலகட்டங்களில் இணையதளங்களில் வெளியிட்டு வந்த கவிதைகளின் சிறந்தவைகளை  ஒரு தொகுப்பாக இந்த நூலில் கொடுத்துள்ளார்.

பழனிராஜா அவர்களின் எத்தனிப்பே அவர்க்கு கிடைத்த வரங்களில் ஒன்று. இதில் பல வரிகளின் வலிகள் நமக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறது விடைகள் தெரியாமல். இவரின் இறவா கவிதைகள் நம்மையும் கவிதை எழுத தூண்டுகிறது . இதுவே ஒரு கவிஞனின் வெற்றியும் கூட. இந்த படைப்பு காதல் , தன்னம்பிக்கை , குடும்ப உறவுகள் என பல்வேறு சூழல்களை சிறப்பாக கையாண்டு இந்த நூலை வடிவமைத்து உள்ளார்

Read More...

Achievements