Share this book with your friends

Iraivi enum magashakthi / இறைவி எனும் மகாசக்தி

Author Name: Pandit Dr. Narayanan | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details
The Great Power of God
Read More...
Paperback
Paperback 585

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பண்டிட். Dr. நாராயணன்

அம்பாள் உபாஷகரான பண்டிட். Dr. நாராயணன் அவர்கள் தன் சிறுவயதிலிருந்தே அன்னை மீனாட்சியின் வழிநடத்துதலில் பல மொழிகள் கற்று, நவகோள்கள், எண்கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். நவரத்தினங்கள் பற்றி நன்கு அறிந்த இவர் “வைரம்” பற்றிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தன் இளவயதில் தொழிலதிபரான ஆசிரியர், தம் அனுபவத்தால் சிறு தொழில் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை பொருளாதார ஆலோசகராக உள்ளார். அம்பாள் அனுக்கிரஹத்தாலும், திருச்செந்தூர் முருகனின் ஆணையின் படியும், சீரழிந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தை சீர்திருத்தவும், இளைய சமுதாயத்தை நல்வழியில் ஊக்கப்படுத்தவும் தாம் அறிந்த அரிய பெரிய ரகசியங்களை இறை ரகசியம், வெற்றி உன் கையில், இறைவி எனும் மகாசக்தி, கவியாற்றுப்படை ஆகிய நூல்களாக வெளியிட்டுள்ளார். இன்னும் பல நூல்கள் இவர் படைப்பால் வெளியாக உள்ளன என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
Read More...

Achievements