Share this book with your friends

Paint Brush Number 000 / பெயிண்ட் பிரஷ் நம்பர் 000

Author Name: Anju Sajith | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பெயிண்ட் பிரஷ் ஒரு த்ரில்லர் என வகைப்படுத்தக்கூடிய ஒரு நாவல். அதே சமயம், நம் சமூகத்தில்
நடக்கும் ஒரு கொடுமையை சுட்டிக் காட்டுகிறது. ஒரு திறமையான கலைஞரான தனது காணாமல்
போன தந்தையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஜெர்ஷித்துடன் ஒரு வாரம் நீண்ட பயணத்தில் இந்த
நாவல் நம்மை அழைத்துச் செல்கிறது.
அஞ்சு விசித்திரமான நிலத்தையும் அதன் பழக்கவழக்கங்களையும் நன்றாகப் பயன்படுத்தி அதன் மூலம்
வாசகர்களின் மனதில் சஸ்பென்ஸை ஏற்படுத்தியிருக்கிறார். அழகிய தமிழ்நாட்டு நிலப்பரப்புகள்
அதன் வாய்மொழி மரபுகளுடன் அஞ்சுவின் கதையில் உயிர்ப்புடன் வருகின்றன.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அஞ்சு சஜித்

பாலக்காடு மாவட்டத்தில் 1984ல் பிறந்தார்.
மலை யாளத்தில் இளங்கலைப் பட்டமும், பி.எட்.
மற்றும் சமூகப் பணிகளில் முதுகலை பட்டமும்
பெற்றவர். ‘லெட்டர்ஸ் பே’யின் இலக்கிய
ஆலோசனைத் தலைவர். ‘மஞ்சுள் பப்ளிகேஷன்ஸ்’
மலையாள மண்டலத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
முக்கிய பணிகள்:
பத்மா சம்பவ, அசிம் வாரணாமி, வெண் தரிசு
நிலங்கள் (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்),
பெயிண்ட் பிரஷ் நம்பர் 000.
இவரது பல படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தி
யில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2021 இல் இளம்
எழுத்தாளருக்கான மலையாள விருதை வென்றார்.
anjusajith35@gmail.com

Translated by: Subrabharathimanian

Read More...

Achievements

+4 more
View All