Share this book with your friends

Thusi Thirumpaai / தூசி துரும்பாய்

Author Name: Uthaya Kumaran | Format: Paperback | Genre : Poetry | Other Details

என் மனதில் சிதறி சில துளிகள் இன்று உங்கள் விழித்திரையில் சிதற அனுமதியளித்த அன்பு உள்ளத்திற்கு நன்றிகள் பல. எழுதப் பழகும் குழந்தை சுவர், தரை, காகிதம் என கிடைத்த அனைத்தையும் வாய்ப்பாய் பயன்படுத்தி கிறுக்கும். அந்த கிறுக்கலின் ஊடாய் எழுத கற்றுக் கொள்ளும். அது போல தான் இது என்னுடைய கிறுக்கல்கள். பெயர் வைக்காத சமையல். ஒரு மாலை நேரத்து சூடான தேநீர் போல, ஐந்து நிமிடமேனும் மகிழ்ச்சி தருமென்ற சிறிய நம்பிக்கையில், உங்கள் கைகளில் கொடுக்கின்றேன்... நான் கிறுக்கிய சில தூசிகளை…

Read More...
Paperback
Paperback 155

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

உதய குமாரன்

நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு 

Read More...

Achievements