Share this book with your friends

AVAL NEE THAN / அவள் நீ தான்

Author Name: Pratheeban Venkatesan | Format: Paperback | Genre : Poetry | Other Details

அவள் அன்பில் மகிழ்ந்தவன்,
அவள் பிரிவில் மரித்தவன்,
அவள் நினைவில் வசிப்பவன் நான்.
யார் அவள்.?
தெரிய படியுங்கள்
அவள் நீ தான் பாப்பா.
அன்பில் தொடங்கி,
அழுகையில் முடிந்த
சிறு காதல் கதை இது.
#அவள் நீ தான் பாப்பா.

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரதீபன் வெங்கடேசன்

பிரதீபன் வெங்கடேசன்.
கவிதைகள் எழுதுவதில் தீரா ஆசை கொண்டவன்.
கற்பனைகளின் உச்சிக்கே சென்று கவிதை வரைபவன்!
அன்பிற்கு பெரு மரியாதை கொடுப்பவன்!
காதலிற்கு புதுக்கவிதை நூலையே வெளியிட்டவன்.
முதல் நூல் “அவளோடு நான்”.
இது அவரின் இரண்டாம் நூல்..
“அவள் நீ தான்”.

Read More...

Achievements

+3 more
View All