Share this book with your friends

Aval pesiya mozhi / அவள் பேசிய மொழி கலையின் கவிதை-1

Author Name: P.kalaivani | Format: Paperback | Genre : Poetry | Other Details

இப்புத்தகத்திலுள்ள ஐம்பது கவிதைகளும் வெவ்வேறு கோணத்திலிருந்து ஐம்பது கதைகளை சொல்லும். எளிமையான  கவிதைகள் வழி இனிமையான நினைவுகள் தரும் புத்தகம். படிக்கப் படிக்க ரசிகராகிவிடும் கற்பனைகளையும்  சில சிந்தனைகளையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு வரிகளும் நம் வாழ்க்கை நிகழ்வுகளை உணர்த்திடும். கண்டிப்பாக படித்துப் பாருங்கள். 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப.கலைவாணி

நான் ப.கலைவாணி பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன் .
சிறுவயதில் பொழுதுபோக்காக எழுதிய கவிதைகள்  இன்று என்னை ஒரு இளம் கவிஞராகியுள்ளது. அறிஞர்களுக்கு மட்டும் தெரிந்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் சக இளைஞர்களுக்கும் அறிந்த வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுவதே நான் பின்பற்றும் நடையாகும் . இப்புத்தகம் தங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். மேலும் பலப்படைப்புகள் கலையின் கவிதை தொகுப்புகளாக வரும் எனத் தெரிவித்து கொள்கிறேன்

Read More...

Achievements