Share this book with your friends

Null Kadhal / Null காதல்

Author Name: Anish J | Format: Paperback | Genre : Poetry | Other Details

காதலின் வெவ்வேறு உணர்வுகளை எளிய நடையில் எழுதிய காதல் கவிதைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். "NULL" என்ற ஆங்கில வார்த்தையை தமிழ்ப்படுத்தினால் "ஏதுமற்ற வெறுமை" என்ற எதிர்மறை பொருள் வரும். அதுவே தமிழில் "நல்" என்றால் நேர்மறை பொருளை கொடுக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையும் காதலின் மகிழ்ச்சி, சோகம், கொண்டாட்டம், பிரிவு, வெற்றி என எதோ ஒரு உணர்வை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ சொல்லும். வசீகரமான காதல் வார்த்தைகளாக்கப்பட்டு இந்த புத்தக காகிதத்தில் உணர்வுகளாக புதைக்கப்பட்டிருக்கிறது. இந்த "NULL(நல்) காதல்" கவிதைகளுக்கும், உங்களுக்கும் இடையேயான ஒரு உணர்வுக்கடத்தி.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அனீஷ் ஜெ

அனீஷ் ஜெ இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளர். பள்ளிக்கூட காலத்தில் எழுத ஆரம்பித்து, சுமார் 12 ஆண்டுகளாக இணையத்தில் தனது பெயரிலும், புனைப்பெயரிலும் 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இதுவரை இவர் எழுதிய கவிதைகளில் சில காதல் கவிதைகளின் தொகுப்பே இவரின் இந்த முதல் புத்தகம்.

Read More...

Achievements