Share this book with your friends

OCEANS / பெருங்கடல்

Author Name: A. K. Moorthy | Format: Paperback | Genre : Outdoors & Nature | Other Details

இந்தியக் கடல் ஆராய்ச்சி என்னும் அனைத்துலகத் திட்டம் வகுக்கப்பட்டுச் சீரிய முறையில் செயற்படுத்தப்பட்டபின் கிடைத்த செய்திகள், உண்மைகள், நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் ஆகியவையும்; மற்றும் பெருங்கடலின் அடிப்படைச் செய்திகளும் வகைப்படுத்தியும், தொகைப்படுத்தியும் இதில் கூறப்பட்டுள்ளன.  பெருங்கடல் பற்றி முதன் முதலில் முறையாக எழுதப்பட்ட நூல் இதுவே. 

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அ. கி. மூர்த்தி

ஏ.கே. மூர்த்தி ஒரு நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஆவார். பல அகராதிகளை தமிழில் கொண்டு வந்துள்ளார், மற்றும் கடல்களின் ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார். 

Read More...

Achievements

+15 more
View All