Share this book with your friends

Devathaiyin Vasu / தேவதையின் வாசு‌

Author Name: Pethanasudha Arunjunaikumar | Format: Paperback | Genre : Poetry | Other Details

எழுதுகோல் வைத்திருக்கும் ஒருவனின் மை பட்டு எழுதுகோல் வைத்திருக்குமொருத்தியின் மை சிதறி வெளிவந்த எ(வ)ண்ணச் சிதறல்கள் இது..!! 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்

வாழ்க்கை என்னை வேறு திக்கில் இழுத்துச் சென்றாலும் உடன் வருது தமிழன்னை என்பதால் மட்டுமே இவ்வெழுத்தாளர் என்னும் அவதாரம் சாத்தியம்.


உனக்குப் பிடித்ததை அள்ளிச் செய் இதொன்றே இப்போதைக்கு என் தாராக மந்திரம். 

நான்காண்டு கால எழுத்துப் பயணத்தில் நான் பெற்றதும் கற்றதும் ஏராளம். அப்பயணம் இன்னும் நீண்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எனது அவா. 

ஆதலால் 
எழுதுவேன் எழுதுவேன் எழுதிக் கொண்டே இருப்பேன்...

எனக்கு உறுதுணையாக இருக்கும் அன்னை தந்தைக்கும், என்னவனுக்கும், மகளுக்கும்,  உடன்பிறப்புகளுக்கும், எல்லாம் வல்ல என் இறைவனுக்கும் எனது நன்றிகள்...


நன்றியுடன் 
பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார் 

Read More...

Achievements