Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

SELVANGAL 16 / செல்வங்கள் 16

Author Name: Neasa | Format: Paperback | Genre : Young Adult Nonfiction | Other Details

நம் முன்னோர்கள் வாழ்த்தும் போது ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழு’ என்றார்கள், அப்படி அவர்கள் சொன்னதன் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? அந்த பதினாறு செல்வங்கள் என்னென்ன, அதன் பயன்கள் என்ன என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த சிறுவர் நன்னெறி நூல். நீங்களும் தெரிந்து கொண்டு நமது அடுத்த சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுக்கலாமே. 

Read More...
Paperback
Paperback 125

Inclusive of all taxes

Delivery by: 28th Sep - 1st Oct

நேசா

சென்னையில் வசிக்கும் இவர் மனோதத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர், தமிழ் மேல் ஆர்வம் கொண்டு சில வருடங்களாக வலைதளங்களில் கதை, கவிதைகள் எழுதி வருக்கிறார். தனது அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அண்ணாச்சிமா என்ற நாவலை எழுதி இருக்கிறார்.

Read More...