Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

Yogini / யோகினி பெண் சித்தர்கள்

Author Name: Renuka Gunasekaran | Format: Paperback | Genre : BODY, MIND & SPIRIT | Other Details

சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவர். இவர்களுள் திருமூலர், அகத்தியர், இராமதேவ சித்தர், இடைக்காடர், தன்வந்திரி, வால்மீகி, கமலமுனி, போகர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்தி தேவர், போதகுரு,  பாம்பாட்டி சித்தர், சட்டைமுனி, சுந்தரானந்தர், குதம்பைச்சித்தர், கோரக்கர் என  18 பேர் தலையாய சித்தர்கள். இவர்கள் அல்லாது நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் இதர சித்தர்கள் பட்டியலில் வருகின்றனர். அப்படியென்றால் பெண்களில் சித்தர்கள் இல்லையா? பெண்கள் இறைவனை சென்றடையும் முயற்சியை எடுப்பதில்லையா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒளவை, ஆண்டாள், காரைக்கால் அம்மையார் என வெகு சிலர் மட்டுமே இறைவன் மீது தீராத பக்தி கொண்ட பெண்களாய் நம் நினைவிற்கு வருகிறார்கள். சம காலத்திலோ, சில ஆண்டுகள் முன்போ வாழ்ந்தவர்களை அறிந்து கொள்ளும் முயற்சியில், நான் படித்து அறிந்து, கேட்டுத் தெரிந்து கொண்டதை இங்கே தொகுத்திருக்கிறேன். என்னுடைய ஆன்மீகத் தேடலில் நான் அறிந்துகொள்ளும் விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. சர்வம் சிவார்ப்பணம்!

Read More...
Paperback
Paperback + Read Instantly 200

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Beta

Read InstantlyDon't wait for your order to ship. Buy the print book and start reading the online version instantly.

Also Available On

ரே

ரேணுகா குணசேகரன் (நிறுவனர் , க்ளோவர் தாட்ஸ்)

Read More...